Skip Navigation


இரண்டாம் ஆண்டு நிறைவில் வெற்றி...


இலங்கை தமிழ் ஒலிபரப்பு வரலாற்றில் ஒரு புதிய உதயம் வெற்றி எப்.எம். முழுமையான நிகழ்ச்சிகளுடனும் நான்கு வேளை நடுநிலையான செய்தி அறிக்கையுடனும் எப்.எம். அலைவரிசைகளில் இலங்கையிலும் www.vettri.lk இணையத்தளத்தினூடு உலகெங்கிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
99.6 F.M, 93.6 F.M, 101.5 F.M. அலைவரிசைகளில் வலம் வந்து குறுகிய காலத்தில் நேயர்கள் மனதில் அழியாத இடம் பிடித்து வெற்றிக்கொடிகட்டி பறக்கும் வெற்றிதனது மூன்றாம் ஆண்டில் புதுத்தென்புடன் காலடி எடுத்து வைக்கிறது.


ஆரம்பத்தில் வித்தியாசமான படைப்புக்கள் மூலம் நேயர்கள் நெஞ்சில் நுழைந்து இன்று நிலையாக இடம்பிடித்திருக்கும் வெற்றியின் வெற்றியில் பங்கு கொள்ளும் எங்கள் அன்புக்குரிய நேயர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.


அன்றைய நாளை நல்ல நாளாக தொடக்கி வைக்க வாழ்த்துக்கள், "பேப்பர் தம்பி", "விளையாட்டு வலம்", கஞ்சிபாய், சிங்கபூர் சீலன், லாடு லபக்கு தாஸ், பெஞ்சிபாய், என நகைச்சுவை கில்லாடிகளின் நகைச்சுவைகளோடு லோஷன் தரும் விடியல் என்றுமே தமிழ் மக்கள் வாழ்வில் விடியல். புத்தாண்டு அன்று புதிய சபதங்களோடும் புதிய விடயங்களோடும் உங்களை சந்திக்க இருக்கிறது விடியல். அதனைத் தொடர்ந்து வித்தியாசமான சுவாரஸ்யமான சம்பந்தமே அற்ற நபர்கள், பொருட்கள், சம்பவங்களை ஒன்றாக்கி அவற்றுக்கு இடையே தேர்தல்போல விநோதவியூகத்தில் ஒரு போட்டியையே நடத்தும் விமலும் வைதேகியும் விரிக்கும் வியூகம் நிச்சயமாக விநோதமானதுதான். புது வருடத்திலும் புது வருடத்துடன் சம்பந்தபட்ட விடயங்களை போட்டியிட வைக்க காத்திருக்கிறது வினோத வியூகம். மதிய நேரத்தில் நாம் சாப்பாட்டு பந்தியில் அமரும் நேரம்கூட எங்களை சோர்வடைய விடாமல் உற்சாகமாக வானலை பரிசுகளோடு பூஜா போடும் பகல் பந்தி என்றுமே ஒரு "Energy". புத்தாண்டு அன்று எல்லையற்ற பரிசுகளோடு உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. மாலைவேளைகளில் உலகவிடயங்கள், உள்ளூர் தகவல்கள், ஏன்? தெரியாத விடயங்கள் என எல்லாவற்றையும் திரட்டி ரசனையுடன் தரும் நண்பன் ஹிஷாமின் கற்றது கையளவு எங்களுக்கும் தருமே தெளிவான உலகறிவு. புத்தாண்டு சம்பந்தமான பல விடயங்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது. அதன்பின் சந்துருவின் எங்கேயும் எப்போதும் எங்கேயும் கலகல எப்போதும் சுவாரஸ்யம். நாம் விரும்பும் பாடல்கும் நகைச்சுவைகளும் வாழ்த்துக்களும் எமக்கு தரும் என்றுமே புன்னகை. இதமான இரவு வேளைகளில் இதயத்துடன் பேச காற்றின் சிறகுகளோடு ரஜிவ் தரும் கானங்களும், கவிதைகளும், ஆகாயமுகவரியும் வானொலியில் மற்றுமொரு திருப்பம். புத்தாண்டன்று முற்றிலும் வித்தியாசமாக உங்களுடன் சிறகு விரிக்க காத்திருக்கிறது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஷகி வேலுவின் இசை ராஜாங்கம் இனி என்றுமே புதுமை புரட்சி. புதுவருடத்திலும் உங்கள் அபிமான பாடல்கள் தொடர்ச்சியாக.........இவை எல்லாம் நம் நேயர்கள் மனதில் மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யமடைந்த நிகழ்ச்சிகள். எம் நேயர் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சிகள் உங்களுக்கு பிடித்த வண்ணம் புது மெருகுடன் புதுத் தென்புடன் புத்தாண்டிலும் புதுமை படைக்க இருக்கிறது வெற்றி. புத்தாண்டன்று இன்ப அதிர்ச்சிகளுடன் இனிய நிகழ்ச்சிகளையும் தர இருக்கும் வெற்றியோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.


TOP

  • வெற்றி FM மீது தாக்குதல் chevron

    நான் அறிவிப்பாளர்/முகாமையாளராக கடமையாற்றும் வெற்றி FM வானொலி அடங்கியுள்ள கொழும்பில் அமைந்துள்ள Voice of Asia Networks நிறுவனத்தின் மீது இன்று இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் எம் வெற்றி FM செய்திப் பிரிவு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.

  • சனத் ஜெயசூரிய&நாமல் ராஜபக்ச chevron

    இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

    தவறவிட்டால் இன்னும் 6 வருடங்களின் பின் தான் chevron

    தவறவிட்டால் இன்னும் 6 வருடங்களின் பின் தான் தரிசனம் தருவார். உங்களில் ஒருவன். ஏழைகளின் தோழன், வறியவர்க

    IPL 2010 அலசல் - பகுதி 2 chevron

    மூன்றாவது IPL இன் முதலாவது போட்டி மிக விறுவிறுப்பாக நிறைவுக்கு வந்துள்ளது.

    நிலா நீ வானம்! நான் தரை chevron

    அடேய் நல்லவனே உனக்குத்தானே ஆயிரம் விசிறிகள் ஆரம்பமே



   
1
  • Ruban From London Dedicate for :
    just for me please...

    Ruban Dedicate for :
    just for me please...

    dana Dedicate for :
    my Family,Friend, sasi,kavi,praga

    ddd Dedicate for :
    family

    ddd Dedicate for :
    family

    ddd Dedicate for :
    family

    kriththeha Dedicate for :
    to all my friends

    Umadevan From Dayagama Dedicate for :
    My family members and Friends Jegan,Yogachandran,Karthi,Kamalshanth,Sathees,Sasikumar,Kisbanroi,Mailvaganam.

    dinesh Dedicate for :
    my family mambers and friends

    Masahir [Qatar] Dedicate for :
    Addalaichenai -13,Affnan,Affaf,Anoof,AND Them family also uncle Aaris,Aundy Zahira.& my friends,

    crazy guy Dedicate for :
    a;; of ma icbt frds

    crazy guy Dedicate for :
    all ma icbt friends

    JEYASARJAN Dedicate for :
    FRANCE இல் இருந்து நான் என் வதிரி ஊர் என் உயிர் நண்பர்கட்காக.......

    sanjeev Dedicate for :
    i dedicated this song for my friends Menon,thinesh ,sangeeth,

    senthil Dedicate for :
    my family ,friends and my love.

    bawan Dedicate for :
    MY LOVELY WIFE PRIYA

    kayukaran Dedicate for :
    my best friends ....

    hariharan from saudi arbia Dedicate for :
    my srilankan friends

    sudan narahenapita col- 5 Dedicate for :
    wellawatha kamal narahenapita jeram ,ramesh,romesh,roshan suren,sudarshni, suba,lora,parmilakka, neluakka ,sajith anna,also

    malathy jafna Dedicate for :
    amma,appa,brothers,sister,mohan

    kalista Dedicate for :
    Annesly and my friends.

    hariharan from soudi arabia Dedicate for :
    my friends&family members

    S.Rajanikanthan Dedicate for :
    my lover nirosaa

    anujan Dedicate for :
    QATRAR KARUN.SUMAN KUMAR EQBAL LININ ANUJAN

    Ruthira Dedicate for :
    To all Tamil peoples who untold hardships in Wanni

    vijay Dedicate for :
    vijayarulkanthiravikkumarsutha

    shanaf Dedicate for :
    enakkaha mattum................

    vijay Dedicate for :
    annamalai.kirushnappillai.

    vijay Dedicate for :
    annamai.vivehananthanmaster.sutha.vijay.nowsaudiarabiya.ravikkumar

    usha Dedicate for :
    mam dad my brother Gowtham and me. gayan


வெற்றி உலா



எம்முடன் தொடர்பு கொள்ள

  • Telephone :
  • +94-11-230-4387
  • Fax:
  • +94-11-230-4386
  • Sms:
  • +94-71-899-6996
  • USA / Canada :
  • +1 206-279-6161
  • Uk / Europe:
  • +0 207-993-0220

FEEDBACK of Vettrifm